Map Graph

காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்

கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதிக்கு அருகிலுள்ள காலடிபேட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் சுமார் 450 ஆண்டுகள் தொன்மையான பெருமை கொண்டது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மூலவர் பிரதி போல உருவாக்கப்பட்ட மூலவர் இக்கோயிலில் காட்சியளிக்கிறார்.

Read article